Skip to main content

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

  உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை
விடுத்து மனு செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.

      இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு மாநில அரசுகளுக்கு சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.

உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறையை ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
எதிர்காலத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் தகுதி அடிப்படையில் இடம் அளிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2