Skip to main content

கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா

கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா
 கல்வித்தகுதி அறிவியல்:
* பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
* பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல்
பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.


* சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் நடப்பு ஆண்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
பொறியியல்: * இரண்டாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும். மருத்துவம்:
* இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.
எண்ணிக்கை: அறிவியல்: பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை பொறியியல்: 25 வரை மருத்துவம்: 25 வரை காலம்: அறிவியல்: பிளஸ் 1 வகுப்பு/எம்.எஸ்சி., படிப்பு வரையிலானவை பொறியியல்: மூன்றாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., முதல் எம்.இ.,/எம்.டெக்., முடிக்கும் வரை மருத்துவம்: மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., முதல் இப்படிப்பை முடிக்கும் வரை மதிப்பு:
அறிவியல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 - மாதம் 4000/- ரூபாய்;
இளநிலை : மாதம் 5000/- ரூபாய் முதுநிலை - மாதம் 7000/- ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்ப படிவத்தில் ஆசிரியரின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு முறை: அறிவியல்பிரிவில் திறன்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொறியியல் மற்றும் மருத்துவ பிரிவில் ஆராய்ச்சி திட்ட செயல்பாடு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அறிவிப்பு மற்றும் கடைசிதேதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகும்.
உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய தேசிய அறிவியல் அகடமி 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா