Skip to main content

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு 31ல் உண்ணாவிரதம்

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:தொழிற்கல்வி ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிட
ங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்; உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கவேண்டும்.
தொழிற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தி, 31ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம், என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி