Skip to main content

டிச., 1ல் பெரம்பலூரில் அறிவியல் பெருவிழா

மாநில அறிவியல் பெருவிழா, கண்காட்சி மற்றும் கணித கருத்தரங்கம், டிச., 1 முதல், 3 வரை, பெரம்பலுாரில் நடக்கிறது.பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், ஜவஹர்லால் நேரு தேசிய அறிவியல் திருவிழா, ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்படும். இவ்வாண்டு விழாவில் பங்கேற்பதற்கான,
தமிழக மாணவர்களை தேர்வு செய்ய, மாநில அளவிலான நிகழ்ச்சிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இவ்விழா, டிச., 1 முதல், 3 வரை, பெரம்பலுாரில், நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வாகும் கண்காட்சிப் பொருட்கள், தேசிய போட்டிக்கு அனுப்பப்படும் என, பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2