கணினி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் அனுமதி நெறிமுறைகள்.
பள்ளிக்கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் அனுமதி மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி