Skip to main content

வருமான வரியை முன்கூட்டியே செலுத்த இன்று கடைசி நாள்

தனி நபர்களும், நிறுவனங்களும் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) கடைசி நாளாகும்.
 இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம்
தொடர்ச்சியாக சுட்டுரையில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
 அந்த அறிவிப்பில், வருமான வரியை செப்டம்பர் 15-க்குள் செலுத்திவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இதுதொடர்பாக தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்டவற்றிலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டு வருகிறது. 
 முன்கூட்டியே செலுத்தும் வரியின்மூலம், நிறுவனங்களின் செயல்திறனை ஓரளவுக்கு கணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்