Skip to main content

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் பணி.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு -IIIகாலியிடங்கள்: 10



சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800


வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடந் தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் அரசு நடத்திய தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Tamil Nadu Civil Supplies Corporation, No. 12, Thambusamy Road, Kilpauk, Head Office, Chennai - 600010.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015


மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.tn.gov.in/downloads/steno-typist-notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2