Skip to main content

ரெப்கோ வங்கியில் அதிகாரி பணி.

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள ரெக்கவரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: ரெக்கவரி அதிகாரி



வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: வருடத்திற்கு ரூ.6,25 லட்சம


்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட பணி அனுபவம் மற்றும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015


மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை முழுமையான விவரங்கள் அறிய http://www.repcohome.com/Recovery_Officer_Sep2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2