மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்தமிழ்நாடுமின்உற்பத்திமற்றும்பகிர்மானகழகத்தில், 2015-16ஆம்ஆண்டில் நேரடிநியமனம்மூலம் 900 தொழில்நுட்பபதவிக
ளுக்கான காலிப்பணியிடங்களும், 750 தொழில்நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களும் மற்றும் 300தொழில் நுட்பபதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்முகத்தேர்வு மூலமாகவும் ஆகமொத்தம் 1950 காலிபணியிடங்களை நேரடிநியமனம்,வெளிப்படையான எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாகநிரப்பப்படும்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி