Skip to main content

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வருகிற 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக
அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தேர்வுக் கூடத்துக்கு இந்த அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இன்றி வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி