Skip to main content

TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி சார்பில் புள்ளியியல் உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 23 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம் ஆண்டு நடந்தது.  இத்தேர்வுக்கான ரிசல்ட் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.t
npscexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்(கிரேடு 3) பதவியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம் ஆண்டு  நடந்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 31ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறினால், அவர்கள் அடுத்தக்கட்ட தேர்வு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகி விடுவார்.   இவ்வாறு அவர் கூறினார். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி