கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்
கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு
வருகின்றன.வருகிற திங்கட்கிழமை பணியில் சேருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.