அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி
SSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில்"அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை"என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்!!!
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி