Skip to main content

முனைவர் பட்டத்திற்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

காந்திகிராம பல்கலையில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பதிவாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: பல்கலையில் சமூக அறிவியல், அறிவியல், தமிழ், ஆங்கிலம், எதிர்காலவியல், மகளிரியல் உள்ளிட்ட
22 துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 2015--16 க்கான விண்ணப்பங்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆக., 12 முதல் செப்.,10 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.பதிவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,- எஸ்.டி.,யினருக்கு பதிவு கட்டணம் இல்லை, என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி