சென்னை: தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அடுத்த மாதம் நடக்க உள்ள, தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புவோர் ஆகஸ்ட்
, 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அவகாசம் வரும், 22ம் தேதி மாலை, வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி