Skip to main content

+2 துணை தேர்வு மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு

இரு மாதங்களுக்கு முன் நடந்த, பிளஸ் 2 துணைத் தேர்வு, 68,941 பேர் எழுதினர். இதற்கான, மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை 17ம் தேதி வெளியிடப்படும். scan.tngde.in என்ற இணையதளத்தில், காலை, 11:00 மணிக்
கு மதிப்பெண்பட்டியல் வெளியாகும். பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கு மதிப்பெண்களில் மாற்றமில்லை.திருத்தப்பட்டமதிப்பெண் சான்றிதழ்கள்
வழங்கப்படும்  

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன