Enriching Training on CCE in ALM என்ற தலைப்பில் குருவள மைய அளவில் பயிற்சி
UPPER PRIMARY CRC : 25/07/2015 அன்று உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு " Enriching Training on CCE in ALM "என்ற தலைப்பில் குருவள மைய அளவில் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்!!!
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி