Skip to main content

சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி


இந்திய அரசின் அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (The Institute of Mathematical Science)  ஒரு வருட Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 2013-14 மற்றும் 201
4-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07
பணி: Administrative Trainees
உதவித்தொகை: மாதம் ரூ.10,000
காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Computer Data Processing & Operation மற்றும் Office Tools (MS Office & E-mail) களில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
தகுதி: பி.காம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Tally, Computer Data Processing & Operation மற்றும் Office Tools (MS-Office & E-mail) களில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
தகுதி: முதல் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்சி அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Software மற்றும் Hardware-களில் பராமரிப்பு பற்றிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
The Institute of Mathematical Sciences,
4th Cross Road, CIT Campus,
Taramani, Chennai - 600113.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.imsc.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன