சேலம் விநாயக மிஷின் உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு &பதவி உயர்வு வழங்க இயலாது
சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகம் வாயிலாக உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு &பதவி உயர்வு வழங்க இயலாது என பொது தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநரின் கடிதம்
- RTI
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி