Skip to main content

தமிழகத்தில் பள்ளிகள்: ஒரு புள்ளி விவரம்


* தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45,366 உள்ளன.

* இப்பள்ளிகளில் 87,68,231 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

* தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 இலவச திட்டம் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முக்கியமானது இலவச பாடநூல்.

* 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவ கல்வி முறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  5 பாட புத்தகம் ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படுகிறது.

* 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் ஒரே தவணையாக 6 பாட புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு  தலா ஒரு துணை பாடநூல் வழங்கப்படுகிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்