Skip to main content

முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியருக்கான கல்வி உதவிதொகை

ஒற்றை பெண் குழந்தை இந்திரா காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியருக்கான கல்வி உதவிதொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி.,)
வெளியிட்டுள்ளது.

         தகுதிகள் குடுப்பதில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மகன் இருந்தால் இத்திட்டத்திற்கு தகுதி இல்லை. நேரடி கல்வியாக, பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு இத் திட்டம் பொருந்தாது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31 மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்