Skip to main content

நான்கு கட்டமாக இன்ஜி., கவுன்சிலிங்


அண்ணா பல்கலை அறிவிப்பு:விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 28ம் தேதி துவங்குகிறது. மாற்றுத் திறனாளி பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 29ல் நடக்கிறது.


காலை 9:00 மணிக்கு செவித்திறன் குறைவு
ற் றோர்; 10:30 மணிக்கு பார்வைத் திறன் குறைவுற்றோருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.ஜூலை 1ம் தேதி முதல் பொது கவுன்சிலிங் துவங்குகிறது;

ஜூலை 28ல் முடிகிறது. ஜூலை 29 30ம் தேதிகளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.'கட்-ஆப்' வாரியாக கவுன்சிலிங் தேதி அண்ணா பல்கலை இணையதளத்தின் www.annauniv.edu/tnea2015/schedule.php இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி