நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணையில் திருத்தம்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2006-007ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அஉநிப/மேநி பள்ளிகளில் ஆங்கிலபாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்பட்டவர்கள் - நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணையில் திருத்தம் செய்து ஆணை வழங்குதல்
கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன