Skip to main content

அரசு பள்ளிகளில் 64 வகை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் 64 வகை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு
பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு;

அனைத்து முதன் மைக் கல்வி அலு வ லர் கள் மற் றும் மாவட்டக் கல்வி அலு வ லர் கள், அவர் க ளது ஆளு கை யின் கீழ் பணி பு ரிந்து ஓய்வு பெறும் பள் ளித் தலை மை யா சி ரி யர் களின் ஓய் வூ தி
ய கருத் து ருக் களை, மாநில கணக் கா ய ருக் குப் பரிந் து ரைக் கும் முன் னர் சம் பந் தப் பட்ட தலைமை ஆசி ரி யர் கள் சார் பாக அவர் கள் தலைமை ஆசி ரி யர் க ளாக பணி பு ரிந்த அனைத்து பள் ளி களி லும் தலைமை ஆசி ரி யர் க ளாக பணி பு ரி யாத காலங் களில் நிதி இழப்பு சார்பான
தணிக் கைத் தடை ஏதும் இல்லை என் பதை உறுதி செய்த பின்னரே ஓய்வூதிய கருத் து ருவை பரிந் துரை செய்ய வேண் டும். ஓய்வு பெற்ற தலைமை ஆசி ரி யர் அல் லது பொறுப்பு தலைமை ஆசி ரி யர் சார் பாக அரசு நிதிஇழப்போ அல் லது பள்ளி நிதி இழப்போ கண் ட றி யப் பட்டால் அந்த தலை மை யா சி ரி ய ரின் ஓய் வூ தி யக் கருத் து ரு வைப் பரிந் துரை செய்த முதன் மைக் கல்வி அலு வ லர் அல் லது மாவட்டக் கல்வி அலு வ லர் அதற்கு முழுப் பொறுப் பா வார் கள் என்று தெரி விக் கப் பட்டுள் ளது. தலைமை ஆசி ரி யர் கள் தங் க ளது கல்வி தகுதி அடிப் ப டை யில் பாடம் நடத்த வேண் டிய கட்டா யம் உள் ளது. ஆசி ரி யர் கள் குறை வாக உள்ள பள் ளி களில் தலைமை ஆசி ரி யர் களும் பாடம் போதிக்க வேண் டிய நிலை உள் ளது. இத னால் பணி பளு வால் அவர் கள் தவிக் கின்ற நிலை உள் ளது. அர சின் இல வச திட்டங் களை செயல் ப டுத் து வது தொடர் பான கணக் கு களை பரா ம ரிக்க தனி அ லு வ லர் களை நிய மிக்க வேண் டும் என்று ஆசி ரி யர் அமைப் பு கள் கோரிக்கை விடுத் த போ தி லும் அதனை நிறை வேற்ற தமி ழக அரசு முன் வ ர வில்லை. இத னால் தலைமை ஆசி ரி யர் கள் திணறி வரு கின் ற னர்.

என் னென்ன பதி வே டு கள்?:

ஆ சி ரி யர் களின் வருகை பதி வேடு, அளவை பதி வேடு, அலு வ லக பணி யா ளர் கள் வருகை பதி வேடு, மாண வர் கள் வருகை பதி வேடு, உத வித் தொகை, மாண வர் சேர்க்கை விண் ணப் பம் பதி வேடு, தற் செ யல் விடுப் புப் பதி வேடு, தனிக் கட்டண ரொக் கப் இயக் க கப் பதி வேடு, பிற விடுப் பு கள் ஒப் ப ளிப் புப் பதி வேடு, முன் ஊதி யச் சான்று, பணிப் ப தி வே டு கள் இருப் புப் பதி வேடு, தனிக் கட்டண ரசீது, தன் ப தி வேடு, புர வ லர் திட்டம் ரொக் கப் ப தி வேடு, நிறு வ னப் பதி வேடு (பள் ளிக்கு உரி மை யு டைய நிலம், வரை ப டம், கட்ட டங் கள் விப ரம், அங் கீ கா ரம்), தள வா டச் சாமான் கள் இருப் புப் பதி வேடு, தனி கட்டண நிதி யில் இருந்து பள் ளிக்கு வாங் கப் பட்ட பொருட் களின் பதி வேடு, மற் றும் வழங் கல் பதி வேடு, பள் ளிக்கு அரசு வழங் கும் படி வங் கள் பதி வேடு, சம் ப ளப் பட்டு வாடா பதி வேடு, தின ச ரிக் கட்டண வசூல், ரொக் கப் பதி வேடு, கரு வூ லப் பட்டி யல், வில் லைப் பதி வேடு, பய ணப் பட்டி யல் பதி வேடு, பய ணப் படி வழங் கல் பதி வேடு, இல வச பாட நூல் இருப்பு மற் றும் வழங் கல் பதி வேடு, சீருடை இருப்பு, வழங் கல் பதி வேடு, இல வச பயண அட்டை இருப்பு மற் றும் வழங் கல் பதி வேடு, கம் பளி ஆடை இருப்பு வழங் கல் பதி வேடு (மலைப் பிர தே சம்), இல வச புத் த கப் பை இருப்பு, வழங் கல் பதி வேடு, கால ணி கள் இருப்பு வழங் கல் பதி வேடு, சைக் கிள் இருப்பு, வழங் கல் பதி வேடு, கணினி இருப்பு, வழங் கல் பதி வேடு, மடிக் க ணினி இருப்பு வழங் கல் பதி வேடு. அட் லஸ் இருப்பு வழங் கல் பதி வேடு உட் பட 64 வகை யான பதி வே டு கள் பரா ம ரிக்க வேண் டும்.
இவ் வாறு கூறப் பட்டுள் ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா