Skip to main content

TNUSRB: SI 2015 OFFICIAL EXAM KEY ANSWERS.

Important Notice



Candidates can now download the Keys for solution of the Open and Departmental written examinations. Candidates wishing to dispute any question or answer may send a written representation with supporting documents to TNUSRB offic
e or mail to usrb91@gmail.com by 05-06-2015. Unsubstantiated submissions will not be considered. / பொது மற்றும் துறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விற்குரிய விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வினா மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பின் விண்ணப்பதாரர்கள் முறையீடு செய்யலாம். முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறுபாடான வினாக்கள் மற்றும் விடைகள் தொடர்பான முறையீட்டினை இக்குழும அலுவலகத்திற்கு தபால் மூலமாக அல்லது இக்குழும மின்னஞ்சல் usrb91@gmail.com க்கு 05.06.2015க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.