Skip to main content

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி கடைசி நாள்


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற  சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 2015 ஆகஸ்
ட் 23ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்க  தகுதியுடையவர்கள். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரதான தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும்.
வயது வரம்பு 2015 ஆகஸ்ட் 1ல் 21-32. சிவில்  சர்வீஸ் தேர்வில் முதல்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என்று இரண்டு தேர்வுகள் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 19 கடைசி நாள். மேலும்  விபரங்களை www.upsconilne.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி