Skip to main content

தொலைதூர கல்வி தேர்வு பல்கலை அறிவிப்பு


மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்கக மாணவர்களுக்கான நான்செமஸ்டர் தேர்வுகளுக்கு ஏப். 21க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்த வேண்டும். இளநிலை மற்றும் பி.எட். படிப்பிற்கு மே
16லும், முதுநிலை படிப்புக்கு மே 23லும் தேர்வு துவங்குகிறது. எம்.பி.ஏ. எம்.சி.ஏ. டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புக்கு ஏப். 27க்குள் தேர்வு கட்டணம் செலுத்த
வேண்டும். மே 27ல் தேர்வு துவங்குகிறது. தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெறலாம். முதுநிலை மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு கால அட்டவணை அனுப்பப்படாது. www.mkudde.org இணையதளம் மூலம் பெறலாம். இத்தவலை கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2