Skip to main content

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்


தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கி.பழனிச்சாமி,
பொதுச் செயலாளர் சி.ராமநாதன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 7 நாள்களாக வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களைநடத்தி வந்தனர். இந்த நிலையில், சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதியுடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சத்துணவு
ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி