Skip to main content

இணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்


அரசு கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் பெற, பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி, அசல் மதிப்பெண் பட்டியல், டி.சி., வழங்கும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஜூலை, ஆகஸ்ட் வரை சேர்க்கை நடைபெறும். இதை தவிர்
க்கும் வகையில், உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
உத்தரவில், 'பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் போது, இணையதளத்தில் வெளியிடப்படும் மதிப்பெண் பட்டியல் நகலை பயன்படுத்தி, கல்லூரிகளில் உரிய வகுப்பில் சேரலாம்; அசலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை'என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி