Skip to main content

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் வலியுறுத்தல்


பத்தாம் கணிதம் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 15வது வினா தமிழில் ஒரு அர்த்தத்திலும், ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் பெறும் வகையில் கேட்கப்பட்டது. மேலும் ஐந்து மதிப்பெண் பகுதியில், 38வது வி
னா 'புளுபிரின்ட்' அடிப்படையில் இடம் பெறவில்லை. எனவே இந்த இரண்டு வினாக்களை எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி