Skip to main content

50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்?

50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்
 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி
.விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
        நீண்ட நாட்களாக  நிலுவையில்  இருந்துவந்த   மத்திய அரசு ஊழியர்களுக்கான 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  நேற்று தெரிவித்துள்ளார்.
             இந்த  இணைப்பு 1/1/15  முதல் அமுல்படுத்தப்பட்டு1/1/15  முதல் 63'/, அகவிலைப்படி வழங்கப்பட  உள்ளதாகவும்  இதனை செயல்படுத்த  அரசுக்கு 1230 கோடி கூடுதல் செலவு ஏற்படுமென மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது .

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2