Skip to main content

விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்
பந்து, வளைகோல் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதற்காக மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு செய்யும் பணி மே 2 முதல் 5 ம் தேதி வரை நடக்கிறது. மே 2ல்
ராமநாதபுரம்,தர்மபுரி, நீலகிரி, நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், சேலம், பெரம்பலூரிலும், மே 3 ல் சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, அரியலூரிலும், மே 4 ல் விருதுநகர், திருவண்ணாமலை, கோவை, திருநெல்வேலி, தேனி, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் நடக்கிறது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி