புதிதாக துவக்கப்பட்டுள்ள சான்றிதழ் சேமிப்பு மையத்தில், தொழில் பயிற்சி நிறுவனங்களில் பட்டம் பெற்ற, 1.50 லட்சம் பேரின், கல்வி தொடர்பான விவரங்கள், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த சில
நாட்களில், 20 லட்சம் பேரின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் பதிவேற்றமாகி விடும் என, தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.