Skip to main content

அரசு அச்சகத்தில் 147 பணியிடங்கள்: விண்ணப்பிக்க வரும் 17 கடைசி

தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்கள்நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 17 கடைசியாகும். இதுகுறித்து, எழுதுபொருள்-அச்சுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு அச்சகம் சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சே
லம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அச்சகர், அலுவலக உதவியாளர் என பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசியாகும். எழுதுபொருள்-அச்சுத் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ள்ற்ஹற்ண்ர்ய்ங்ழ்ஹ்ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) இருந்து தேவையான விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி