Skip to main content

ரிசர்வ் வங்கியின் 'ரெப்போ' வட்டி வீதம் திடீர் குறைப்பு

ரிசர்வ் வங்கியின் 'ரெப்போ' வட்டி வீதம் திடீர் குறைப்பு: தனி நபர், வாகனம், வீட்டு கடனுக்கு வட்டி குறையும்
              
ரிசர்வ் வங்கி, நேற்று, திடீரென வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி வீதத்தை
, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இரு முறை வட்டி குறைக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால், தனிநபர், வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வட்டி வீதங்கள் குறையும். பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்கள், பணவீக்க குறைவு போன்றவற்றால், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே கடன் வாங்கியவர்களின், மாதாந்திர தவணை (இ.எம்.ஐ.,) சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி