Skip to main content

பரோடா வங்கியில் அதிகாரி பணி

பரோடா வங்கியில் காலியாக உள்ள 1200 Probationary Officers in Junior Management Grade, Scale-I பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு Indian
Nationals for Baroda Manipal School of Banking (BMSB) நடத்தும் டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 1200

பணி: Probationary Officers in Junior Management Grade, Scale-I

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

பயிற்சி வகுப்பு: Diploma in Banking and Finance

பயிற்சி காலம்: 1 வருடம்

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 17.03.2015 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற வழியில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.03.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/Careers/Admission_28_2_2015.asp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.