Skip to main content

உ.பி. பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கணக்காளர் பணி

உ.பி. பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 144 உதவி கணக்காளர் பணி, அலுவலக உதவியாளர்-III(கணக்குகள்) பணியிடங்
களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Uttar Pradesh Power Cooperation Limited

காலியிடங்கள்: 144

துறைவாரியான காலியிடங்கள்:

1. Assistant Accountant - 56

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.3000

2. Office Assistant-III (Accounts) - 22

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + 2600

தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற பிரிவினருக்கு ரூ.700.

விண்ணப்பிக்கும் முறை:  www.uppcl.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி ல்விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.04.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://216.157.17.83/ESC1503/AsgConfig/Advt.pdf?1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்