காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை இல்லையா? கோவா முதல்வர் மறுப்பு
பனாஜி: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கோவாவில் விடுமுறை இல்லை என செய்தி வெளியானது. இதனை அம்மாநில முதல்வர் மறுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் லஷ்மிகாந்த்
பார்சேகர் கூறுகையில், செய்தி தவறாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் காங்கிரஸ் இந்த விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்தியது என கூறினார்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி