Skip to main content

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தெழில்நுட்ப மையத்தில் பல்வேறு பணி.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தெழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள 48 தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வி
ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Tamilnadu Science and Technology Centre

காலியிடங்கள்: 48

பணி: Computer Engineer - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700

தகுதி: கணினி, எலக்ட்ராணிக்ஸ் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை

பணி: Artist - 01

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4400.

தகுதி: Painting,Commercial Arts துறையில் முதுகலை டிப்ளமே பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை

பணி: Technical Assistant (Mechanical)- 02

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4700

தகுதி: மெக்கானிக்கல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: திருச்சி, வேலூர்பணி: Technical Assistant - 02

சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தர ஊதியம் ரூ.4700.

தகுதி: Electronics and Communication அல்லது Computer Science பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: திருச்சி, கோவை

பணி: Scientific Assistant/ Technical Assistant- 03

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4400.

பணியிடம்: சென்னை, வேலூர்

தகுதி: Scientific Assistant பணிக்கு Physics அல்லது Chemistry அல்லது Zoology அல்லது Botany எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.,Technical Assistant பணிக்கு Electronics andCommunication அல்லது Mechanical,Computer science பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://tnstc.gov.in என்ற இணையதளத்ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
To The Executive Director,
Tamilnadu Science and Technology Centre,
Gandhi Mandapam Road,
Chennai – 600 025”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnstc.gov.in/pdf/Post%20Details-25.02.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்