Skip to main content

மத்திய அரசில் இந்திய பொருளியல், புள்ளியியல் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பொருளாதார துறை மற்றும் புள்ளியில் துறையில் ஜூனியர் டைம் ஸ்கேல்(Junior Time Scale) அந்தஸ்து அதிகாரி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய பொருளியல், இந்திய புள்ளியியல் பணி தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎ
ஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு எண்: 04/2015-IES/ISS

தேர்வு: Indian Economic Service/Indian Statistical Srevice Examination-2015

காலியிடங்கள்:

1. Indian Economic Service - 06

தகுதி: பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், எக்னாமெட்ரிக்ஸ்-ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Indian Statistical Srevice - 55

தகுதி: புள்ளியியல், கணிதப் புள்ளியியல், பன்பாட்டு புள்ளியியலில் பட்டம் அள்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2015 முதல் ஆரம்பமாகும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற ிணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி