Skip to main content

விளையாட்டு வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் பணி

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 346 விளையாட்டு வீரர்களுக்கான கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விரு
ப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: எல்லைப் பாதுகாப்பு படை

காலியிடங்கள்: 346

பணி: கான்ஸ்டபிள் (GD)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000

வயதுவரம்பு: ஆகஸ்ட் 1.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.bsf.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commandant

25Bn BSF, Chhawla Camp,

Post office-Najafargh,

New Delhi-110071

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2015

மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்