Skip to main content

எச்எஸ்சிஎல் நிறுவனத்தில் பொறியாளர், நிதியியல் பணி

இந்துஸ்தான் இரும்புப்பணி கட்டுமான லிமிடெட் (HSCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 63 பொறியாளர், நிதி அலுவலர் பணியிடங்க
ளை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Hindustan Steelworks Construction Limited (HSCL)

காலியிடங்கள்: 63

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Finance Officer - 12

2. Senior Finance Officer -11

3. Finance Manager - 10

தகுதி:  I.C.W.A., C.A., I.C.W.A. (Inter.),C.A. (Inter) போன்றவற்றில் ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

4. Site Engineer - 09

5. Sr Site Engineer - 08

6. Sr Project Engineer

7. Project Engineer - 07

தகுதி: சிவில் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

8. Senior level Technical Executive - 06

தகுதி: சிவில் துறையில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hscl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hscl.co.in/career.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி