Skip to main content

யூனியன் வங்கியில் அதிகாரி பணி.

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Forex Officer, Economist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 49

பணிவாரியான காலியிடங்கள் விரவம்:

1. Forex Officer - 11
2. Forex Officer - 32
3. Economist - 02

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சர்வதேச வங்கியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.unionbankofindia.co.in/pdf/UBRP201516EnglishNotificationwebsite.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி