இன்று மார்ச் 23 மாவீரர்கள் பகத்சிங் ,ராஜகுரு ,சுகதேவ் ,ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட தினம் .இந்நாளில் பகத்சிங் பற்றிய நினைவு அவர் ஒருமுறை தமது தாய் வித்யாவதி கவுருக்கு எழுதிய கடிதத்தில் "அம்மா எனது
நாடு ஒருநாள் சுதந்திரம் அடையும் அதில் சந்தேகம் இல்லை ஆனால் வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிற தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது "என எழுதியுள்ளார் .உண்மையை அன்றே சொல்லிவிட்டார் .
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு