Skip to main content

10,+2, ஐடிஐ தகுதிக்கு இந்திய விமான படையில் பணி


இந்திய விமான படையில் நிரப்பப்பட உள்ள 198 Multi Tasking Staff  பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடமி
ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indian Air force

காலியிடங்கள்: 198

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Electrician - 01

2. LDC - 07

3. MTS - 83

4. SafaiWala - 37

5. Cook - 08

6. Mess Staff - 10

7. Dhobi - 01

8. Carpenter - 06

9. A/C Mechanic(A) - 01

10. Painter - 05

11. Instrument Repairer - 01

12. Laboratory Assistant - 01

13. Store Keeper - 07

14. Supdt(Store) - 01

15. Radar Mechanic - 01

16. Fitter Mechanical Transport - 03

17. Fireman - 05

18. Civilian Mechanical Transport Driver - 02

19. Telephone Operator Grade II - 01

20. Steno - II - 01

21. Labourer on Amn Duty - 08

22. Aya - 07

தகுதி: பத்தாம் வகுப்பு, +2, ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு:

LDC, Fireman, Steno பணியிடங்களுக்கு 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

மற்ற பணியிடங்களுக்கு ரூ.18 - 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_85_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்