Skip to main content

1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்


மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.
இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுத
ல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டடமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பு பட்ஜெட்டில், 110 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* கிராம பகுதிகளில் துவங்கப்பட்ட, 1,000 பள்ளிகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும், 1,000 பள்ளிகள் துவங்கப்படும்.


* 10ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது; இதனால், 54.54 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

* ஆரம்பம் மற்றும் மத்திய கல்விக்காக, 16,204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* உயர்கல்வி திட்டங்களுக்காக, 3,896 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி