பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது?
பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது??????
அரசாணை நிலை எண்.217, கல்வித்துறை நாள்.25.5.1974ன்படி பள்ளி வேலை நாட்களில் குறைவு ஏற்படும் நேர்வுகளில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரே தவிர்ப்பு வழங்கலாம்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி