Skip to main content

சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். படிப்புக்கான 2014 ஆகஸ்ட் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (பிப்.18) வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in இணைய
தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இந்தப் படிப்புக்கான 2015 ஆகஸ்ட் மாதத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். தாமதக் கட்டணத்துடன் ஜூன் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தையும், விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி