ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஒரு ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசே அச்சடிக்கும் எனவும், இந்த நோட்டுக்கள் செல்லுபடியாகும் எனவும், தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு ரூபாய் நோட்டுக்களும் செல்லுபடியாகும் எனவும் கூறியுள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி