Skip to main content

உதவி காவல் ஆய்வாளர் தேர்வு: நாளை இலவச வழிகாட்டு முகாம்


காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வுக்கான இலவச வழிகாட்டு முகாம் சென்னை திருமங்கலத்தில் உள்ள போகஸ் அகாதெமியில் சனிக்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.
1,078 காலிப் பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்
தேர்வு வரும் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச வழிகாட்டு முகாம்,
திருமங்கலத்தில் உள்ள ஃபோகஸ் அகாதெமியில் பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கான அணுகுமுறைகள், பாடத்திட்டம் குறித்தக் குறிப்பேடு இலவசமாக வழங்கப்படும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி